கின்னஸ் பதிவேற்றில் தமிழர்களுக்குப் பாராட்டு

தமிழர்களுக்கு கின்னஸ் பதிவேட்டின் பாராட்டு
+----------------------------------#
ஏண்டா கின்னஸ் பதிவேட்டுக்காரங்க தமிழர்களப் பாராட்டி எதோ சான்றிதழ் தரப்போறாங்களாமே அது உண்மையா?
@@@@
அது உண்மை தாண்டா. நம்ம தமிழ் மொழி தொன்மையான வளமையான சீரிளமை குன்றாத செம்மொழியா இருந்தாலும் தமிழர்கள் பற்றி

ஆதாரப்பூர்வமான ஒரு கருத்துக் கணிப்பின்படி மொழிப் பற்றில்லாத தமிழர்கள் 99 % இருக்கறாங்களாம். இது உலக சாதனையாம். இந்தச்

சாதனையைப் பாராட்டி அடுத்த தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழக முதல்வரிடம் அதற்கான சான்றிதழை வழங்கப் போறாங்களாம்.
@@@@@
அடடா. கின்னஸ் சாதனைன்னா சும்மாவா? தமிழராப் பொறந்தவங்க எல்லாம் பெருமைப்படக்கூடிய செயற்கரிய சாதனையாச்சே.

____________________
படம் நன்றி: akaramuthalain

எழுதியவர் : செல்வம் (24-Apr-16, 2:38 pm)
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே