அந்தப் பக்கம் மச்சான்ஸ் என்றால் இந்தப்பக்கம் மாம்ஸ்

தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்கள் தொய்வடையாமல் இருக்க அதிரடியாக நமீதாவைக் களம் இறக்கியிருப்பதால் கதி கலங்கி இருக்கும் திமுகவினருக்கு ஒரு யோசனை.. திண்டுக்கல் லியோனி ஏற்கெனவே கட்சியில் இருக்கிறார். அவரது உறவுக்காரப் பிள்ளை சன்னி லியோனைக் களம் இறக்கலாம். பெயரில் சன் வேறு இருக்கிறது. வேறென்ன வேண்டும் உற்சாகம் கரை புரண்டு ஓட.. ஆனால் வழக்கம் போல அந்தப் பொண்ணு உடன்பிறப்புகளேன்னு ஆரம்பிக்காம பாத்துக்கணும். தொண்டர்கள் துவண்டு விடுவார்கள். அந்தப் பக்கம் மச்சான்ஸ் என்றால் இந்தப்பக்கம் மாம்ஸ் என்றாவது இருக்க வேண்டும்.

‪#‎பக்கத்துஇலைக்குப்பாயாசம்‬

எழுதியவர் : Shan Karuppusamy (24-Apr-16, 11:18 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே