சுந்தரக் கோதை - வெண்பா

சுந்தரக் கோதை இனியதமிழ் பேதை
இவளது கூந்த லிலேவருமோ வாசம்...?
மதுரையாண்ட பாண்டியன் ஐயம் வருகுதோ
நான்தருமி சங்கரனார் யார்?

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-Apr-16, 5:59 pm)
பார்வை : 170

மேலே