பாராட்டுவானின் தகுதி
பாராட் டுவானின் தகுதி
கருதி மகிழு
அறியாமல் சொல்லும்
மொழி உன்னதம் அல்ல
அறிந்து குறிப்பதே
அவசியம்
பாமரனுக்கும் பாராட்ட
உரிமை உண்டு
அவனுக்குத் தெரிந்த
வகையில்
அதில் மிகுந்த
பொருள் இல்லை.
தெரிந்தவன் சொல்வதே
மெய்யாக விளங்கும்.
கவனம் கொள்
யாரிடம் இருந்து
வருகிறது என்று.