வந்துவிடு

என்றுமே நினைவில் மலரும் மலேரே
இன்று நான் உன் கனவுக்காக காத்திருக்கிறேன்
நீ ஒரு நொடியும் தாமதிக்காமல் வந்துவிடு
விடிவதற்குள் உன்னுடன் கொஞ்சம் உரையாட வேண்டும்
உன் மடியில் உறங்கியபடி .
படைப்பு:-
ravisrm
என்றுமே நினைவில் மலரும் மலேரே
இன்று நான் உன் கனவுக்காக காத்திருக்கிறேன்
நீ ஒரு நொடியும் தாமதிக்காமல் வந்துவிடு
விடிவதற்குள் உன்னுடன் கொஞ்சம் உரையாட வேண்டும்
உன் மடியில் உறங்கியபடி .
படைப்பு:-
ravisrm