உழைப்பாளி

உழைப்பாளர் சிலையின்
உடலெல்லாம் கண்ணீர்
வேர்வைத் துளிகள்..!

எழுதியவர் : எஸ்.பர்வின் பானு (25-Apr-16, 10:37 pm)
பார்வை : 81

மேலே