ரொம்ப வாசனையா இருக்கும்

என் மனைவி எத சமைச்சாலும் ரொம்ப வாசனையா இருக்கும்..

அவ்வளவு சுவையாவா சமைப்பாங்க...

ம்கூம்... சமைச்சதும் அதுல கொஞ்சம் வாசனை திரவியம் அடிச்சு விட்டுறுவாங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-16, 9:03 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே