கோப்பைத் தேநீர்

உறிஞ்சப்படும்
ஒவ்வொரு கோப்பை
தேநீரிலும்
படிமமாக்கப்பட்டுள்ளது தேயிலைத் தொழிலாளியின்
வியர்வை

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (26-Apr-16, 12:27 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 41

மேலே