பூச்சாண்டிக்கும் சோறு

குழந்தைக்குச் சோறூட்ட
இல்லாத பூச்சாண்டியை உருவாக்கினாள் தாய்
பூச்சாண்டிக்கும் சேர்த்து
சோறூட்டச் சொன்னது குழந்தை

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (26-Apr-16, 12:31 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 38

மேலே