முடியல சாமி,

உங்களுக்கே வாக்களிக்கின்றோம்.
தாங்க முடியவில்லை. எங்களை விட்டுவிடுங்கள்.
நிம்மதியாக டி.வி. பார்க்க விடுங்கள்.

திரும்ப திரும்ப எத்தன நாள்யா கேட்டதையே கேட்கறது,
எப்படித்தான் உங்க கூட மனுசன் போராடுறது?
முடியல சாமி, (பூதம்) முடியல..

எழுதியவர் : செல்வமணி (26-Apr-16, 10:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 187

மேலே