வர்ணபகவானே
தலைப்பு.. வர்ணபகவானே
உன்ன நம்பி
விதை விதைச்சிருக்கேன்
வர்ணபகவானே
வெதச்ச விதை விருட்சமாக
பம்ப் செட் போட்டு
நீர் பாய்ச்ச வசதியில்லை
கொஞ்சம் கருமேகத்தை
அனுப்பி வை
முப்போகத்தில் ஒரு போகம்
வெளஞ்சாலே போதும்
என் சங்கதிகள் கடனில்லாமல்
வாழ்வதற்கு

