என் கவிதை வரிகள்

உன் காதல் பார்வையின்
விரிவுரை,
என் காதல் கடிதம்.

உன் மோன பாஷையின்
மொழிபெயர்ப்பு,
என் கவிதை வரிகள்.

எழுதியவர் : சுபா சுந்தர் (27-Apr-16, 8:55 pm)
Tanglish : en kavithai varigal
பார்வை : 743

மேலே