சாதி

விதை இல்லாமல்
வளர்ந்தது
வாழையடி வாழையாய்
சாதி எனும் கதிர்!!
சாகுபடி செய்தாலும்
பயிர் பறந்து
செம்மையாய் தெழிக்கிறது
இன்றும்.....

எழுதியவர் : பிரேம் (27-Apr-16, 10:39 pm)
Tanglish : saathi
பார்வை : 652

மேலே