அவுரு ஒரு பிஜேபி
என்னடா நம்ம சண்முகசுந்தரம் அய்யாவ என்னமோ பட்டப்பேரு வச்சுச் சொல்லுவியே?
@@@
அவரா, அவுரு ஒரு பிஜேபி
@@@@
என்னடா அவுரு பாரதிய ஜனதா பார்ட்டிலே சேந்துட்டாறா?
@@@
இல்லடா. நாஞ் சொன்னது BJP இல்லடா, PJP .
@@@@
என்னடா சொல்லற?
@@@@
PJP –ன்னா Periya Jollu Party –ன்னு அர்த்தம். அவுரு இந்த வயசிலயும் அரட்டைக்குப் பொண்ணுங்க கெடச்சுட்டா ஓயாம அவுங்ககிட்ட பேசிட்டே இருப்பாரு. அவுரு வர்றதப் பாத்தாவே பொண்ணுங்கெல்லாம் ஓடி அவுரு கண்ணுல படாம மறஞ்சுக்குவாங்க.
===============
நன்றி: கருத்து நண்பர் ராஜவேலு : Periya Jollu Party