நட்பு

இன்பத்தின் வாழ்விடம்
துன்பத்தின் அழிவிடம்;

பண்பின் பகிர்விடம்
சாதிஇல்லா சொர்கம்;

வஞ்சமில்ல நெஞ்சம்
தோள்கொடுக்கும் தங்கம்;

பகட்டரியா பந்தம்
உண்மையின் உறைவிடம்;

யாவையும் பெற்றிடுவோம்
நெஞ்சார்ந்த நட்புக்குள்ளே!

உயிர் துறக்கவும்
துணிந்து நிற்போம்;

ஆன்மாவோடு பின்னிப்பிணைந்து
வாழும் நண்பனுக்காக!!!!!!.........

எழுதியவர் : காமேஷ் (28-Apr-16, 9:25 pm)
Tanglish : natpu
பார்வை : 1114

மேலே