தனிமை

சித்திரை வெயிலில்
இளமை கரையுது தனிமையிலே
வழி துனை தேடி போகிறேன் இருளிலே
அச்சம் யாவும் பரவுது நிழலிலே
அஞ்சி அழுகிறேன்
கெஞ்சி கேட்கிறேன்


நட்பை தேடியே

தோழமையே

எழுதியவர் : விக்னேஷ் (1-May-16, 7:55 am)
Tanglish : thanimai
பார்வை : 1675

மேலே