பொய்க்கு நிறமில்லை

நீ சொல்லறது பச்சைப் பொய்டா
@@
டேய் நாஞ் சொல்லறது பொய் தான். ஆன நீ எப்பிடி நாஞ் சொல்லறதைப் பச்சைப் பொய்ன்னு சொல்லலாம். எனக்கு பச்சை நெறமே பிடிக்காதுன்னு தெரிஞ்சும் என்னோட மனம் புண்படற மாதிரி நீ சொல்லலாமா?
@@@@
மன்னிச்சுக்கடா. நீ சொல்லறது மஞ்சள் பொய்டா.
@@
உம் சரி, சரி போ.
@@@#@@@@@@@@@
நன்றி: ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் பரப்புரையில் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்யென்று இன்னொரு அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் சொன்னது.

எழுதியவர் : மலர் (28-Apr-16, 11:30 pm)
பார்வை : 147

மேலே