ஆதரவு அலை வீசுகிறது

234 தொகுதிகளிலும்தங்கள் கட்சிக்கே ஆதரவு அலை வீசுவதாக ஒவ்வோரு கட்சித் தலைவரும் சொல்லறாரே அதுக்கு என்னடா அர்த்தம்?
***
அட மடப் பயலே 234 தொகுதியிலும் வெப்ப அலை வீசுகிறதுன்னு சொல்லறதுக்குப் பதிலா ஆதரவு அலைன்னு சொல்லறாங்கடா பொய்யே பேசத் தெரியாத அரசில்வாதிகள்

எழுதியவர் : செல்வம் (29-Apr-16, 10:43 am)
பார்வை : 135

மேலே