வேகம்

சாயங்கால சூரியன்
சாய்த்துவிட்டது கம்பங்களை-
நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Apr-16, 6:23 am)
பார்வை : 49

மேலே