மாலைப்பொழுது

நேரம் கரைகிறது
சூரியன் மறைகிறது
நிலவு உதிர்க்கிறது
மலர்கள் மலர்கிறது
என் காதல் தொலைகிறது
உன் நினைவில் உறைகிறேன் ,
உருகுலைந்து கொண்டு
இருக்கிறேன் ..
உரையும் முன் வருவாயா ...

எழுதியவர் : லாவண்யா (29-Apr-16, 7:10 pm)
Tanglish : maalai pozhuthu
பார்வை : 364

மேலே