பூச்சாண்டிக்கும் சோறு

குழந்தைக்குச் சோறூட்ட
இல்லாத பூச்சாண்டியை
உருவாக்கினாள் தாய் ;
பூச்சாண்டிக்கும் சேர்த்து
சோறூட்டச் சொன்னது குழந்தை!
குழந்தைக்குச் சோறூட்ட
இல்லாத பூச்சாண்டியை
உருவாக்கினாள் தாய் ;
பூச்சாண்டிக்கும் சேர்த்து
சோறூட்டச் சொன்னது குழந்தை!