பாவேந்தர் பிறந்நாள் வாழ்த்துக்கள்

பாவேந்தர் தந்திட்ட பாக்களுமே வென்றிடும்
பண்ணிசைக் கானமே பாசத்தி லே .
பலனேமிகு நலனேதர நிகரேயிலை உறவேதரு
பாரினில் நின்றிடும் பண்களன் றோ.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Apr-16, 10:12 pm)
பார்வை : 108

மேலே