உங்கள் ஓட்டு

உங்கள் ஓட்டு
லட்சாதிபதிக்கே...!

உங்கள் ஓட்டு
கோடீஸ்வரனுக்கே...!

கோஷமிட்டவர்களை
கோபமாய் பார்த்தான்...
கோமணத் துணிக்காரன் !

எழுதியவர் : பா. சந்திர சேகர் (30-Apr-16, 11:52 am)
சேர்த்தது : BaChandraSekar
பார்வை : 65

மேலே