வினா விடை

வினா வினா
ஒரே வினா
விடையில்லா
அதே வினா

வினா தொடரும்
விடை நகரும்

வினா மட்டும்
என்னை குழப்பும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Apr-16, 12:02 pm)
Tanglish : vinaa vidai
பார்வை : 178

மேலே