காதல்

நீ!
வெட்கத்தில் சிரிக்காதே!
என் இதயத்தை பறிக்காதே!
உன் விழியால்
என்னை ஈர்க்காதே!
நான் விழுந்து விடுவேன்
ஒரு நொடிகளில்...
உன் விழிகளில்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (30-Apr-16, 9:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே