பாம்பா அவள் பெண்ணா?!

பேச்சிலே பிண்ணிப் பினைத்தாய்க் காதலை,

மோகத்தில் இணைபிரியா ராஜநாகங்களைப் போல

போதைத் தரும் உன் பேரழகில் ,

பரித்துவிட்டாய் பார்வையைக் கண்கொத்திப் பாம்பாய,

உன் தேவைகளை் என்னால் தீர்க்க,

்் மனதைக் குடைந்துவிட்டாய மண்ணுளிப் பாம்பாய்்,

் என் நேசத்தை இறையாக்கிக் கொண்டாய் மலைப்பாம்பாய்,

விசம் எறி துள்ளித்துடிக்கிறது என் இதயம்!!

எழுதியவர் : gk (2-May-16, 9:38 pm)
சேர்த்தது : kaavya gk_14
பார்வை : 89

மேலே