கா தள் ஆகிவிட்டது

காதல்
எனக்கு மட்டும் ...
கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல்
எனக்கு மட்டும்
கா " டல் " ஆகிவிட்டது ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-May-16, 9:32 pm)
பார்வை : 95

மேலே