பத்திரமாய்

ஓட்டைக் குடிசையில் மழை,
நனையவில்லை பாத்திரங்கள்-
அடகுக் கடையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-16, 6:04 pm)
பார்வை : 46

மேலே