உன்னுடைய கொலுசு

உன்னுடைய
கொலுசு......என்னுடைய
ஆயுசு
வரைக்கும்.....காதலோடு
காலில்.....!!
சலங்கயிட்ட
காலை
சுற்றிச்
சுற்றி....சந்தோஷ
சத்தங்கள்.....தருமே
ஆயிரம்
முத்தங்கள்.....!!
வெள்ளிக்கொலுசும்
வாசம்
வீசும்......
சுவாசமே
நீதானடா
என்றான
என் காதலால்.....!!
பார்த்து பார்த்து
பாதம்
வைத்தேன்.....
பாசம்
வைத்தவன்.....
பாதம்
கண்டு.....அவனோடு
சேர்ந்து.....!!