என்மீது விழட்டும்

உன் நிழல்
மண் மீது விழுவதில்
விருப்பமில்லை
அது
என்மீது விழட்டும்
என்றுதான்
பின்தொடர்ந்தேன்

எழுதியவர் : கவியரசன் (6-May-16, 4:08 pm)
Tanglish : yenmeethu vilatum
பார்வை : 81

மேலே