கவிதை

பிடிக்கவில்லை என உதடுகள் சொன்னாலும்
உணர்வுகள் சொல்வதிலேயே
இதயம் பார்த்தாலும்
கண்கள் பார்ப்பதில்லையே
உதடுகள் பேச மறந்தாலும்
கண்கள் பேசுவதை மறக்கவில்லையே

எழுதியவர் : நிகிரா பேகம் (6-May-16, 5:11 pm)
Tanglish : kavithai
பார்வை : 87

மேலே