யாரும் மறக்கக்கூடாது
குமரேசு : முருகேசு. நான் செத்த பிறகுகூட என்னை யாரும் மறக்கக்கூடாது. அதுக்கு நான் என்ன நல்ல காரியம் பண்ணலாம்?
முருகேசு : ஒரு பத்து பேருகிட்டே கடன் வாங்கிட்டு குடுக்காம செத்துப்போயிடு. ஏழு தலைமுறைக்கும் உன் பேர மறக்கவேமாட்டாங்க….

