ஹைக்கூ

மழலை பருவம் மடியோடு,
முதுமை பருவம் தடியோடு,
இளமை பருவம் குடியோடு!
இப்படிக்கு டாஸ்மாக்!!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 3:53 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
Tanglish : haikkoo
பார்வை : 96

மேலே