தனிமை -இபானு
தனிமை
---------------------------
சிறகுடைந்த காக்கையின் கதறல்,
என் முடக்குக்கவிதையும்
முனுமுனுக்கிறது....
வெயில் குடித்தே வீங்கிக்கிடக்கும்
என் இருதயம் பற்றி...
தனிமை
---------------------------
சிறகுடைந்த காக்கையின் கதறல்,
என் முடக்குக்கவிதையும்
முனுமுனுக்கிறது....
வெயில் குடித்தே வீங்கிக்கிடக்கும்
என் இருதயம் பற்றி...