நன்றியுள்ள நாய்
நான்வளர்த்த நாயென்றும் நன்றி மறந்ததில்லை.
ஊன்தந்தக் காரணத்தால் உண்மையாகத் – தான்அதுவும்
வாலாட்டும் கள்வர வர்க்கு.
மெய்யன் நடராஜ்