அரசியல்

வெட்டி வாதம் பேசுகின்றன
அரசியல் கட்சிகள்

தவ வாழ்வு வாழுகின்றனர்
அரசியல் தலைவர்கள்

அவசரப்பட்டு செத்து தொலைகின்றான்
அப்பாவி தொண்டன் !

எழுதியவர் : தங்கதுரை (10-May-16, 12:20 pm)
Tanglish : arasiyal
பார்வை : 431

மேலே