காதல் இல்லம்

அவள் விழியெனும்
உளியால் செதுக்கியது ....
என் காதல் இல்லம் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (10-May-16, 10:39 am)
Tanglish : kaadhal illam
பார்வை : 78

மேலே