காதல் எஸ் எம் எஸ்

நீ
பிரிந்தபோது ...
உறைந்துபோன ...
இதயம் - நீ
தந்துவிட்டு போன ...
நினைவுகளால் ....
மீண்டும் துடிக்கிறது ....!!!

&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-May-16, 6:12 pm)
Tanglish : kaadhal es yem es
பார்வை : 147

மேலே