வாக்குரிமை

வாங்க...
அத்தனைபேரும்
வாக்குச்சாவடி வரை ஒரு
"walk" போகலாம்.

அழியா மை பூசி...
அக் கரை படிந்த
ஆள்காட்டி விரலை,
அக்கறை கொண்ட
மனிதருக்காக நீட்டி...
இக்கறை மேல்
அக்கரை
காட்டுவோம்.

எழுதியவர் : (10-May-16, 11:02 pm)
பார்வை : 63

மேலே