10 செகண்ட் கதைகள் - ஹோண்டா ஆக்டிவா

காதலியோட சந்தோசமாக லாங் டிரைவ் போக ஆசைப்பட்ட ஒருவன் ராயல் என்பீல்ட் புல்லட் வாங்கினான், ஆனால் புல்லட் சத்தத்தில் காதலி இனிமையாக பேசுவதை கேட்க முடியாததால் புல்லட்டை விற்று விட்டு ஹோண்டா ஆக்டிவா வாங்கினான். இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆனது. ஒரு நாள் திடீர்னு ஹோண்டா ஆக்டிவா விற்று விட்டு புல்லட் வாங்கி விட்டான். ஏனென்று தெரியுமா?

எழுதியவர் : செல்வமணி (11-May-16, 10:24 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 233

மேலே