பிரிவு

நீ என்னை
பிரிந்ததை நினைத்து
அழும்போது -என்
கண்ணீர் துளிகளும்
என்னை பிரிய மறுக்கிறது
அன்பே....
நீ எப்படி என்னை
பிரிந்தாய் அன்பே

எழுதியவர் : AP .கஜேந்திரன் (21-Jun-11, 3:40 am)
Tanglish : pirivu
பார்வை : 485

மேலே