ஹைக்கூ

தலைகீழே தவம் செய்து
உயிர் வரம் பெறுகிறது
ஒவ்வொரு குழந்தையும்

எழுதியவர் : (11-May-16, 6:05 pm)
Tanglish : haikkoo
பார்வை : 86

மேலே