அடி அழகே

அழகே
அழகு என்ற சொல்லும்
உன் அழகை முழுதாய் சொல்லாதே !!

நீ அழகிற்கு பிறந்தவளோ
இல்லை அழகை பெற்றெடுதவளோ
இல்லை அழகும் நீயும்
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களோ?

அழகே
உன் அழகு என் இரு கண்களில் அடங்காதே
இன்னும் நூறாயிரம் கண்களிருந்தலும் போதாதே

நீ தான்
பிரம்மனின் உயர் படைப்போ
நான் தான்
பிரமித்து போனேன்....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (12-May-16, 10:23 am)
Tanglish : adi azhage
பார்வை : 636

மேலே