காதல் சிசு

கொண்டவன் கூட குடித்தனம் செய்வதை
அண்டை அயலார் அறிந்தொதுங்க – பெண்டிர்
கணுக்காலில் ஆசையாய்க் கட்டும் கொலுசு
சிணுங்கலே காதல் சிசு.


*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-May-16, 9:55 am)
Tanglish : kaadhal sisu
பார்வை : 91

மேலே