மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன் உனை காணும் போது
மீண்டும் மீண்டும் பறக்கிறேன் உனை காணும் போது
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன் உனை காணும் போது
மீண்டும் மீண்டும் இறக்கிறேன் உனை காணா போது