அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆத்து மணலு ஓரம் பூத்து இருக்கு மரங்கள்
நிழலில் வந்து நீயும் பழகி கொஞ்சம் பாரு
ஆத்துக் கரையின் ஓரம் ஊற்று எடுத்துப் பாரு
ஊரும் நீரில் நீயும் உற்றுப் பார்க்கும் போது

ஓரவஞ்சம் இன்றி ஊற்றுநீர் உந்தன் திருமுகத்தை காட்டும்
ஆத்தங்கரை ஓரம் அமர்ந்திருக்கும் சாமி காத்திருக்கு நம்மை
சேத்து வைக்க வேண்டி வாழ்த்து அப்பப் பாடு
தாலி கட்டி முடித்து இனிய பயணம் செய்வோம்

எழுதியவர் : (12-May-16, 11:47 am)
பார்வை : 65

மேலே