ஆயுள் கைதி --முஹம்மத் ஸர்பான்

உள்ளத்தை தந்து ஆயுள் கைதியானேன்
கடிகார முட்கள் குத்திக் குத்தி கொல்கிறது
முப்பொழுதும் உந்தன் ஞாபகம் மரணமே!
எப்பொழுதும் உன்னை கண்ணீரும் வரைகிறது
தாய் தந்தை முகம் காணாத அனாதை நான்
உன் அன்பிலும் அருகிலும் அவர்களை உணர்கிறேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-May-16, 11:52 am)
பார்வை : 105

மேலே