காதல்

என் கவிதைகளின் வரிகளாக இருந்தாலும் சரி .....
என் மனதின் வலிகளாக இருந்தாலும் சரி இரண்டையும் தந்தது நீ என்றால் தயங்காமல் எற்றுக்கொள்வன் ...பெண்ணே!!!

எழுதியவர் : காமேஷ் (12-May-16, 12:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே