கனவில் கூடவா வதைக்கிறாய்

விழித்திருக்கும் போது....
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!

தூக்கத்தில் கூட
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-May-16, 7:37 pm)
பார்வை : 457

மேலே