குடையாக நான்....

சுட்டெரிக்கும் வெயிலும்
எனக்கு சுகம்தான்....
என் நிழல்
உனக்கு குடை
பிடிக்குமானால்....!
உன்னை தொடும்
பாக்கியம்
அதற்காவது கிட்டட்டும்....!

எழுதியவர் : Raj (21-Jun-11, 11:50 am)
சேர்த்தது : Rajendran S
பார்வை : 267

மேலே